"தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல" - ஹெச்.ராஜா

வருங்காலங்களில் தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல - ஹெச்.ராஜா
x
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பாஜக கட்சியின் பூத் க​மிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, குறிப்பிட்ட நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்