"எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடிப்போம்" - எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடித்து மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடிப்போம் - எடப்பாடி பழனிசாமி
x
புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடித்து மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்