டெல்லியில் கூடியது பாஜக மத்திய தேர்தல் குழு - பிரசார யுக்தி குறித்து ஆலோசனை

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழு புதுடெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் கூடியது.
டெல்லியில் கூடியது பாஜக மத்திய தேர்தல் குழு - பிரசார யுக்தி குறித்து ஆலோசனை
x
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம், பிரசார யுக்தி, புதி கூட்டணி தேர்தல் அறிக்கை  குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தயார் ஆகி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்