கருணாநிதி சிலையை பார்வையிட்டார் ஸ்டாலின்
பதிவு : அக்டோபர் 12, 2018, 04:07 PM
இரண்டாவது முறையாக கருணாநிதி சிலையை பார்வையிட்டார் ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைப்பதற்காக மீஞ்சூரில் வடிவமைக்கப்பட்டு வரும் கருணாநிதியின் உருவ சிலையை இரண்டாவது முறையாக திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். சிலையை விரைந்து வடிவமைத்து தருமாறு சிற்பி தீனதயாளனிடம் அவர் அறிவுறுத்தினார். 


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.