சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை - ஓ.எஸ்.மணியன்

சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை - ஓ.எஸ்.மணியன்
சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை - ஓ.எஸ்.மணியன்
x
அமமுகவின் பொதுச்செயலாளர் ஆன சசிகலாவிற்கு, அதிமுகவின் சட்டவிதிகளின்படி கட்சியில் இடமில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் தந்தி டிவிக்கு  பேட்டி அளித்த அவர், இவ்வாறு கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்