தாமிரபரணி புஷ்கர விழா : அடிப்படை வசதிகள் செய்துதர பக்தர்கள் கோரிக்கை - பொன். ராதாகிருஷ்ணன்
பதிவு : அக்டோபர் 11, 2018, 01:34 PM
மாற்றம் : அக்டோபர் 11, 2018, 01:37 PM
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பக்தர்கள் குளிக்க படித்துறைகள் போதுமான அளவில் சீரமைக்கவில்லை என்றும், இந்த பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.