கால்வாய்களின் உள்வாங்கும் திறனைவிட அதிக நீர் வந்தது - அமைச்சர் உதயகுமார்
பதிவு : அக்டோபர் 10, 2018, 04:39 PM
மதுரை மாநகர் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் அமைச்சர்கள் உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், கனமழை காரணமாக மதுரையில் உள்ள கால்வாய்களில் உள்வாங்கும் திறனைக் காட்டிலும் அதிகளவிலான நீர் வரத்து இருந்ததால் அவற்றில் உடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். கால்வாய்கள் அனைத்தையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2941 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

927 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1806 views

பிற செய்திகள்

டெல்லி மாரத்தான் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

டெல்லியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

13 views

4 நாள் தொடர் விடுமுறை : மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

4 views

70 வயது முதியவரை கடித்துக் கொன்ற குரங்குகள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரும் உறவினர்கள்...

உத்தர பிரதேசத்தில், முதியவரை கடித்துக் கொன்ற குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

68 views

மதுபோதையில் இளைஞரை தாக்கும் காவலர் : பரவும் வீடியோ

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் பகுதியில், காலவர் ஒருவர் மதுபோதையில் இளைஞரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

160 views

காவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் காவல்துறை அதிகாரி ஒருவரை பாஜக பிரமுகர் தாக்கினார்.

95 views

சபரிமலையில் தணிந்த பதட்டம்...

சபரிமலையில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட பதட்டமான சூழல் தற்போது சற்று தணிந்துள்ளது.

238 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.