பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
929 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3390 viewsபாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
83 viewsஅ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசினார்.
113 viewsவங்கிக் கடன் மோசடி செய்ததாக, கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
507 viewsபாகிஸ்தானுக்கு வழங்கும் நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
58 viewsநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 views