உயர் கல்வித்துறை ஊழல் புகார் விவகாரம் - தமிழக ஆளுநரை சந்திக்கிறார், மு.க. ஸ்டாலின்
பதிவு : அக்டோபர் 09, 2018, 02:56 AM
உயர் கல்வித்துறை ஊழல் புகார் விவகாரம் - தமிழக ஆளுநரை சந்திக்கிறார், மு.க. ஸ்டாலின்
உயர் கல்வித்துறை ஊழல் புகார் விவகாரம் தொடர்பாக, தமிழக 
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
சந்திக்க முடிவு செய்துள்ளார். ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுவதாக குற்றஞ்சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

73 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1062 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

615 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

1078 views

பிற செய்திகள்

கருணாநிதி சிலை முன் புகைப்படம் எடுக்கும் மக்கள்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்டது.

27 views

பைக்கில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு : வாகனத்தை விட்டு உரிமையாளர் ஓட்டம்

இருசக்கர வாகனத்தில், மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்த சம்பவம், நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

68 views

மக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் செயலி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் மக்கள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

17 views

சட்டவிரோத குவாரிகளை இரும்பு கரத்துடன் ஒடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

11-ம் வகுப்பு பொருளியல் வினாத்தாளில் குளறுபடி...

11-ம் வகுப்பின் அரையாண்டு தேர்விற்கான பொருளியல் பாடத்தின் வினாத்தாளில், நடத்தப்படாத பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் பதற்றம் அடைந்தனர்.

4 views

நடுக்கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் : கரம்கொடுத்து மீட்ட இலங்கை கடற்படை

கடல்சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.