காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் மக்களை மறந்து விடும் - அமித்ஷா விமர்சனம்
பதிவு : அக்டோபர் 06, 2018, 10:03 PM
காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் மக்களை மறந்து விடும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பாஜக ஏழைகளுக்காக பாடுபடும் கட்சி என்றார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆளும் பாஜக ஆட்சி ஏழைகளுக்காகவும் விவசாயிகளுக்காகவும் பாடுபட்டு வருவதாக அமித்ஷா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2094 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1363 views

பிற செய்திகள்

ஜம்மு - காஷ்மீர் : 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பனிஹால் என்ற மலைப்பகுதியில் 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

13 views

" லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல கொடுப்பதும் குற்றம் " - ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்

லஞ்சம் வாங்குவது மட்டும் அல்ல கொடுப்பதும் குற்றம் என்று மூத்த ஐ ஏ.ஏஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

41 views

" தமிழக ஆளுநர் ஊழல் பற்றி பொது மேடையில் பேசுவதா? " - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் இப்படி ஊழல் பற்றி பொது மேடையில் பேசுவது மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

99 views

புதிய தமிழகம் இளைஞர் அணி மாநாடு

புதிய தமிழகம் கட்சியின் இளைஞர் அணி மாநாடு, திருச்சியில் நடைபெற்றது.

226 views

தர்மயுத்தம் நடத்தியவர் ஏன் என்னை சந்திக்க வேண்டும் - தினகரன்

தர்மயுத்தம் என்ற பெயரில் தவறு செய்துவிட்டதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தம்மிடம் கூறியதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

137 views

தமிழில் " வெனம் " : மெகா பட்ஜெட் படம்..!

இந்திய மதிப்பில் 743 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் வெனம் என்ற ஆங்கில திரைப்படம் தயாராகி உள்ளது.

936 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.