புதிய தமிழகம் இளைஞர் அணி மாநாடு
பதிவு : அக்டோபர் 06, 2018, 09:35 PM
புதிய தமிழகம் கட்சியின் இளைஞர் அணி மாநாடு, திருச்சியில் நடைபெற்றது.
உழவர் சந்தை திடலில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பட்டியலின வெளியேற்றம் ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். பட்டியலினத்தில் உள்ள 6 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்தார். மாநாட்டில் மொத்தம் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

628 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3308 views

பிற செய்திகள்

"ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும்" - திருமாவளவன்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும் என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.

12 views

"கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை தி.மு.க.,கொள்கை பிடிப்போடு கூட்டணி அமைப்பதில்லை"- செல்லூர் ராஜூ

கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை தி.மு.க.,கொள்கை பிடிப்போடு கூட்டணி அமைப்பதில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

14 views

கொள்ளையன் சுட்டதில் டாஸ்மாக் ஊழியர் காயம் - ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் மகரஜோதியை , சேலத்தில் அரசு பணியாளர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

7 views

சோலார் பேனல் விநியோக உரிமை மோசடி வழக்கு - சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுவிப்பு

சோலார் பேனல் மோசடி செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படாததால் சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

30 views

"கிரண்பேடி சரியாக செயல்படுகிறார்" - தமிழிசை சவுந்திரராஜன்

"ஆளுங்கட்சிக்கு எதிராக போராடுவது எதிர்கட்சிகளின் வாடிக்கை" - தமிழிசை சவுந்திரராஜன்

45 views

ஒரே இடத்தில் 262 ஜோடிகளுக்கு திருமணம்

குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட திருமண விழாவில் திரட்டப்பட்ட நிதி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.