மெரீனாவில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நலம் விசாரித்த ஸ்டாலின்

நலம் விசாரித்த ஸ்டாலின் : தொண்டர்கள் மகிழ்ச்சி
மெரீனாவில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நலம் விசாரித்த ஸ்டாலின்
x
சென்னை மெரீனாவில்  திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலினை அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தனர் . நினைவிடம் முன்பு இருபுறமும் நீண்ட வரிசையில் காத்திருந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்டாலினுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் 

Next Story

மேலும் செய்திகள்