எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனை

வரும் 30 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு பேருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனை
x
வரும் 30 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா குறித்து மதுரை தவிட்டுச் சந்தை மற்றும் காளவாசலில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட தொண்டர்கள் இளைஞர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு பேருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்