ரபேல் ஊழல் செய்த‌து காங்கிரஸ்தான் - ஹெச்.ராஜா

தான் தலைமறைவாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ரபேல் ஊழல் செய்த‌து காங்கிரஸ்தான் - ஹெச்.ராஜா
x
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து சமய அறநிலையதுறை குறித்து சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...

Next Story

மேலும் செய்திகள்