நாகர்கோவிலை மாநகராட்சியாக மாற்ற முதல்வரிடம் கோரிக்கை - பொன் ராதாகிருஷ்ணன்
பதிவு : செப்டம்பர் 22, 2018, 03:36 PM
நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற முதல்வரிடம் கோரிக்கை முன்வைத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில், முதலமைச்சர் பழனிச்சாமியை, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன்  சந்தித்தார். நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவது, கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைப்பது என பல்வேறு கோரிக்கைகளை அப்போது முன்வைத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

வனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்

ஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது.

123 views

5 இடங்களில் சிலை திருட்டு - ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை

வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட 5 இடங்களில், சிலை திருட்டு நடைபெற்றுள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

202 views

கேரள வெள்ளம் எதிரொலி - களையிழந்த தோவாளை மலர் சந்தை

கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கைவிடப்பட்டதை அடுத்து தோவாளை பூச்சந்தை களையிழந்து காணப்படுகிறது.

175 views

"எந்த தேர்தல் வந்தாலும் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும்" - பொன் ராதாகிருஷ்ணன்

எந்த தேர்தல் வந்தாலும் பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

35 views

நகராட்சியை கண்டித்து முன்னாள் அமைச்சர் உள்ளிருப்பு போராட்டம் - தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தவில்லை என புகார்

நாகர்கோவில் நகராட்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

140 views

பிற செய்திகள்

"ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியவில்லை" - முதலமைச்சர் பழனிச்சாமிக்கு திமுக கண்டனம்

"ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியவில்லை" - முதலமைச்சர் பழனிச்சாமிக்கு திமுக கண்டனம்

16 views

சின்மயி விவகாரத்திற்கு பின்னால், பாஜக இருக்கிறதா? - சுப.வீரபாண்டியன்

சின்மயி விவகாரத்திற்கு பின்னால், பாஜக இருக்கிறதா? - சுப.வீரபாண்டியன்

124 views

தமிழக மீனவர்களை பாதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - வைகோ

தமிழக மீனவர்களை பாதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - வைகோ

16 views

"மீ டூ - பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்

மேல்சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வெளிநாடு அழைத்து செல்லப்படவிருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

125 views

பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்

ரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.

134 views

வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.