லொடுக்கு பாண்டி கருணாஸ் அதிகம் அனுபவப்படுவார் - அமைச்சர் ஜெயக்குமார்
பதிவு : செப்டம்பர் 22, 2018, 11:41 AM
நாட்டிற்கு கிடைத்த மிக மோசமான எம்.எல்.ஏ கருணாஸ் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நாட்டிற்கு கிடைத்த மிக மோசமான எம்.எல்.ஏ கருணாஸ் என்பது வேதனைப்படக் கூடிய விஷயம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கருணாஸ் விவகாரத்தில் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். 
காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2625 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

848 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1579 views

பிற செய்திகள்

சேலம் : தவறான சிகிச்சையால் இளம்பெண் மரணம் என்று புகார்

சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த அழகேசனின் மகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் தனியார் மருத்துவமனையில் கடந்த 48 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

16 views

முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை..!

பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை முட்புதரில் இருந்து மீட்ட மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.

19 views

நாகூர் கடற்கரையில் மணல் கொள்ளை : 3 பேர் கைது - டிராக்டர்கள் பறிமுதல்

நாகை மாவட்டம், நாகூர் கடற்கரையில் கடல் மணலை அனுமதியின்றி கொள்ளை அடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

15 views

விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!

சென்னை - பெருங்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர்.

13 views

இளம்பெண் மீது ஆசிட் வீச்சு : தொழிலாளி கைது

சேலம் ஆட்டையாம்பட்டி அருகே கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த இளம்பெண் காயத்திரி என்பவர் மீது ஆசிட் வீசியதாக மரம் அறுக்கும் தொழிலாளி சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 views

13 வயது சிறுமியை சித்திரவதை செய்த பெரியம்மா..!

சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் அழுது கொண்டு இருந்த 13 வயது நிவேதா என்ற சிறுமியை ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.