இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை - கமல்ஹாசன்

கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை - கமல்ஹாசன்
x
மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் இடைத் தேர்தல் மற்றும்  உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் எண்ணமில்லை என்றார். மற்ற மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருப்பது அவ்வாறு செய்ய முடியும் என்பதை காட்டுவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்