விமர்சனத்திற்கு 'தாக்குதல்' தான் பதில் என்பது அரசியல் மாண்பல்ல - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனத்திற்கு தாக்குதல் தான் பதில் என்பது அரசியல் மாண்பல்ல என கூறினார்.
விமர்சனத்திற்கு தாக்குதல் தான் பதில் என்பது அரசியல் மாண்பல்ல - கமல்ஹாசன்
x
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,விமர்சனத்திற்கு தாக்குதல் தான் பதில் என்பது அரசியல் மாண்பல்ல எனவும் கூறினார் .


Next Story

மேலும் செய்திகள்