மின்வாரியத்தில் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் - ஜி.கே.வாசன்

தமிழக மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மின்வாரியத்தில் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் - ஜி.கே.வாசன்
x
மக்கள் தேவைக்காகவும் சிறு, குறுந் தொழில்களின் தேவைக்காகவும் மின்சாரத்தை முழுமையாக விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்