லண்டன் பேருந்து பணிமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

தமிழக போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் முயற்சியாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லண்டனுக்கு சென்றுள்ளார்.
லண்டன் பேருந்து பணிமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
x
லண்டனில் இயங்கி வரும் மின்சார பேருந்துகள் குறித்து பணிமனைக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். மின்சார பேருந்துகள் இயக்கம் அதன் பராமரிப்பு குறித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Next Story

மேலும் செய்திகள்