பாகிஸ்தான் வீரர்களின் தலைதுண்டிப்பை விளம்பரப்படுத்தவில்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்

பாகிஸ்தான் வீரர்களின் தலைதுண்டிப்பை இந்தியா விளம்பரப்படுத்தவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர்களின் தலைதுண்டிப்பை விளம்பரப்படுத்தவில்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்
x
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருவதாக குறிப்பிட்டார். ஜம்மு, காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு கோடு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவத்தின் பங்களிப்பு அளப்பறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்