கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் - ஸ்டாலின்

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் - ஸ்டாலின்
x
விழுப்புரத்தில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் உரையாற்றிய அவர், அதிமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளை பட்டியலிட்டார். எனவே, அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்டும் நேரம் நெருங்கி விட்டது என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்