7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தாரா? - அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம்
பதிவு : செப்டம்பர் 14, 2018, 12:57 PM
7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகவில்லை - அமைச்சர் சிவி சண்முகம்
7 பேர் விடுதலை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அப்படி எதுவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.