3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பது மாபெரும் அவமானம் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பதிவு : செப்டம்பர் 13, 2018, 08:11 PM
தமிழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பது மாபெரும் அவமானம் என்று பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக, கட்டமைப்பு வசதிகளையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தி, பள்ளிகளை தொடர்ந்து நடத்த அரசு முன்வர வேண்டும் என்று  அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ள டாக்டர் அன்புமணி , தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்தும் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1170 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4551 views

பிற செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசாரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசார் ஒருவருக்கு மண்டை உடைந்தது.

5 views

திருமயம் அருகே ஒரே இடத்தில் 19 ஐம்பொன் சிலைகள் மீட்பு

மரத்தை வெட்டும் போது ஒரே இடத்தில் புதைத்து வைக்கப் பட்டிருந்த 19 ஐம்பொன் சிலைகள் கிடைத்திருப்பது அதிகாரிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

8 views

ஆவடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றம் : மாஃபா. பாண்டியராஜன்

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆவடி மக்களுக்கு அளித்த மூன்று முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

8 views

வெளிப்படைத் தன்மை இல்லாத கணினி வழி தேர்வை கைவிட வேண்டும் : தேர்வர்கள் குற்றச்சாட்டு

வெளிப்படைத் தன்மை இல்லாத பெறக்கூடிய மதிப்பெண்களை உறுதி செய்து கொள்ள முடியாத கணினி வழியிலான தேர்வை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

5 views

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் : சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம்

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

7 views

தமிழக அரசின் கடை நிலை பணி நியமனத்திற்கான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் : தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழக அரசின் கடை நிலை பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.