தமிழகத்தில் பெரும்பாலான தற்கொலை முயற்சிகள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு : செப்டம்பர் 11, 2018, 08:25 PM
சென்னை - கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அத்துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தை பொறுத்தவரை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து பெரும்பாலான தற்கொலை முயற்சிகளை தடுத்துள்ளதாக விளக்கம் அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

1309 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

960 views

பிற செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் கருட சேவை கோலாகல கொண்டாட்டம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5ஆம் நாளான இன்று கருட சேவை கோலாகலமாக தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

69 views

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் கோவிலின் சிறப்புகள்

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் திருப்பதிக்கு அடுத்ததாக மக்களால் கொண்டாடப்படும் தலமாகவும் இருக்கிறது ஸ்ரீரங்கம்...

236 views

செப். 21 - ல் மதவாத இயக்கங்களுக்கு எதிராக போராட்டம் - திருமாவளவன் தகவல்

மதவாத இயக்கங்களுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 21ம் தேதி விழுப்புரத்தில் போராட்டமும் அதையொட்டி 19ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கருத்தரங்கமும் நடைபெறுகிறது.

102 views

திண்டிவனம் : இடஒதுக்கீட்டு போராளிகளுக்கு நினைவஞ்சலி..!

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி உயிரிழந்த 21 பேரின் படத்திற்கு ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

113 views

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற இளைஞர்கள்

சேலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

111 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.