கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் : தமிழகத்துக்கு ரூ.102 கோடி வழங்கியது மத்திய அரசு - செங்கோட்டையன்
பதிவு : செப்டம்பர் 11, 2018, 06:21 PM
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படிக்க தமிழக அரசுக்கு 102 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படிக்க தமிழக அரசுக்கு 102 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை  பார்ப்போம்...

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

77 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3391 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5319 views

பிற செய்திகள்

"பா.ஜ.க. வும், அ.தி.மு.க.வும் கூட்டணியில் இணைகிறது" - கனிமொழி

பா.ஜ.க. வும், அ.தி.மு.க. வும் கூட்டணியில் இணைய உள்ளதை காட்டுவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

4 views

அழிந்து வரும் கிராமிய கலையான வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு கலை தற்போது அழிந்து வரும் நிலையில் இருப்பதாக அதனை சார்ந்த கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

10 views

திமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள் : தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

திமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

12 views

பிளாஸ்டிக் தடையால் உள்நாட்டு வியாபாரிகளுக்கு பெரும் இழப்பு - விக்கிரமராஜா

பிளாஸ்டிக் தடை என கூறிய நிலையில் பன்னாட்டு கம்பெனி தயாரிப்புகளுக்கு தடை விதிக்காமல் இருப்பது ஏன் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கேள்வி எழுப்பினார்.

17 views

குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

19 views

பிளாஸ்டிக் தடை எதிரொலி : வாழை இலைக்கு மீண்டும் கூடியது மவுசு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, வாழை இலைக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.