பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரை - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
பதிவு : செப்டம்பர் 09, 2018, 06:44 PM
மாற்றம் : செப்டம்பர் 09, 2018, 10:54 PM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், அரசியல் சாசனப்பிரிவு 161-ன் கீழ், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்ய  ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார்.


பரிந்துரை மூலம் எங்கள் குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்துள்ளனர் - பேரறிவாளன் தந்தை குயில் தாசன்


கூடிய விரைவில் என் மகன் வருவான் என எதிர்பார்க்கிறேன் - ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி


7 பேரையும் விரைவாக விடுதலை செய்ய வேண்டும் -கே.பாலகிருஷ்ணன்


7 பேர் விடுதலை தொடர்பான அரசின் பரிந்துரை வலுவானதாக இருக்க வேண்டும் - பேரறிவாளன் வழக்கறிஞர் பிரபு


7 பேரை விடுதலை செய்தால் தவறான முன் உதாரணங்களை ஏற்படுத்தும் - திருநாவுக்கரசு


7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரைக்கு திருமாவளவன் வரவேற்பு


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை காலம் கனிந்து விட்டது - வைகை செல்வன்


7 பேர் விடுதலை தொடர்பாக யாரும் அரசியல் செய்ய வேண்டாம் - பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் 


7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - முத்தரசன்


7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநர் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் - ஸ்டாலின்


7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை - வழக்கறிஞர் விஜயன் கருத்து

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3416 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2957 views

பிற செய்திகள்

மீண்டும் மோடி பிரதமரானால் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் - தமிழிசை சவுந்தரராஜன்

திருப்பூர் சிறுபுலுவபட்டி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது.

13 views

நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு ​வெளியிட்டுள்ளது.

49 views

தமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

31 views

தோல்வி பயத்தினால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கீழமுடிமண் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

14 views

துணை முதல்வர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்

தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறியுள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.