அரசு செயலாளரை எங்கு வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம் - செங்கோட்டையன்

பொறுப்பில் உள்ள அரசு செயலாளரை எங்கு வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு செயலாளரை எங்கு வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம் - செங்கோட்டையன்
x
பொறுப்பில் உள்ள அரசு செயலாளரை எங்கு வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 500 பள்ளிகளில் தலா 20 லட்ச ரூபாய் செலவில் அடல் டிங்கர் லேப் எனப்படும்  நவீன ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்