திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
பதிவு : செப்டம்பர் 08, 2018, 07:20 AM
மாற்றம் : செப்டம்பர் 08, 2018, 11:15 AM
சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது
* அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

* ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது.

* திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசனை என தகவல்


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.