அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் காலமானார்
பதிவு : ஆகஸ்ட் 31, 2018, 04:56 PM
அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
* மதுரை செல்லூரில் நேற்று ஒச்சம்மாள் காலமானார். அவருக்கு வயது 95. ஒச்சம்மாளின் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

* அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார்,  ராஜலட்சுமி, மதுரை ஆட்சியர் நடராஜன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். 

* இதுபோல, திமுக மாவட்ட பொறுப்பாளர் தளபதி, முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தைவேல் உள்ளிட்ட திமுகவினரும் மதிமுக,  உள்ளிட்ட பிற கட்சி பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

துணை முதலமைச்சர் பதவியை துறப்பதாக பேசினாரா - இல்லையா ?

துணை முதலமைச்சர் பதவியை துறக்க தயார் என்று பன்னீர் செல்வம் பேசினாரா - இல்லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

252 views

பிற செய்திகள்

உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி மராத்தான் ஓட்டம் - விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் மாரத்தான் ஓட்டம் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது.

2 views

கள்ளநோட்டுக்கள் அச்சடிப்பதாக புகார் :மாவட்ட எஸ்.பி. தலைமையில் அதிரடி சோதனை

மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே ஒரு வீட்டில் அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 views

தமிழகம் முழுவதும் பல்வேறு மத்திய சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை...

புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை.

88 views

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது.

5 views

ராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்? - கணேசன்

இலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

117 views

செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு - வரும் 22 ஆம் தேதி வரை தொடரும்...

வரும் 22 ஆம் தேதி வரை செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார் தெரிவித்துள்ளார்.

183 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.