இடைத்தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன - பன்னீர்செல்வம்
பதிவு : ஆகஸ்ட் 30, 2018, 10:46 AM
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணி தொடங்கி விட்டதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணி தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தர்ம யுத்தம் நடத்தி, ஒரு குடும்பத்தில் இருந்து  விடுதலை பெற்றுள்ள அ.தி.மு.க.வில், தினகரன் இணைய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...

1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.

1291 views

மழைக்காலம் முடிந்த பிறகு இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத்

மழைக்காலம் முடிந்த பிறகு, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தெரிவித்துள்ளார்.

225 views

பிற செய்திகள்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

16 views

பக்தர்களுக்கு உரிய வசதி செய்யப்படும் - எடப்பாடி பழனிச்சாமி

பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.

23 views

ஆட்சியிழந்த குமாரசாமி - அரசியல் தலைவர்கள் கருத்து

ஆட்சியிழந்த குமாரசாமி - அரசியல் தலைவர்கள் கருத்து

11 views

விழ்ந்தது குமாரசாமி ஆட்சி : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

கர்நாடக சட்டப்பேரவையில் மாலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.

67 views

"அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன ?" - நாட்டு மக்களுக்கு விளக்கிட ராகுல்காந்தி கோரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பது உண்மையானால் அது மக்களை ஏமாற்றும் செயல் என, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்

80 views

தனி சிறப்பு வாய்ந்த நண்பரை சந்தித்தேன் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி, கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, பலரையும் ஈர்த்துள்ளது.

769 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.