"இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" - தினகரன்
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 09:43 PM
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டு வெற்றி பெறும் - தினகரன்
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டு வெற்றி பெறும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தினகரன் வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் பிரதான கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.