கண்ணீர் விட்டு கதறி அழுத துரைமுருகன்
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 08:09 PM
மாற்றம் : ஆகஸ்ட் 13, 2018, 09:08 AM
திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வேலூரில் நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும்  நிகழ்ச்சி  வேலூரில் நடைபெற்றது ..  திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைதி ஊர்வலம்  நடத்தினார்கள்,, அதன் முடிவில் நடந்த இரங்கல் கூட்டத்தில்  துக்கம் தாளாமல் துரைமுருகன் கண்ணீர் விட்டு  கதறி அழுதார்.

அமைதி ஊர்வலமாக சென்று கருணாநிதிக்கு அஞ்சலி : கதறியழுது, பேச முடியாமல் தடுமாறிய துரைமுருகன்

பிற செய்திகள்

திருப்பரங்குன்றம் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் செல்லாது - அமைச்சர் உதயகுமார்

ஆரணியில் அதிமுக சார்பில் சைக்கிள் பயிற்சி முகாம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் உதயகுமார், திருப்பரங்குன்றம் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் செல்லாது என விமர்சனம் செய்தார்.

63 views

வேளச்சேரியில் நாய்கள் கண்காட்சியில் அசத்திய நாய்கள்

நாய் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் சென்னை வேளச்சேரியில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

550 views

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் அவமரியாதை - எம்.எஸ்.ரமேஷ் பரபரப்பு புகார்

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார்.

2591 views

களத்தூர் கண்ணம்மா வெளியாகி 59 ஆண்டுகளாகின்றன - கமல் நெகிழ்ச்சி

களத்தூர் கண்ணம்மா படம் வெளியாகி இன்றுடன் 59 ஆண்டுகளாகின்றன, இந்த நாள் வரை சினிமா பார்க்கும் ரசிகனாக மட்டும் வைக்காமல் கலைஞனாக வைத்ததற்கு நன்றி என கமல் தெரிவித்தார்

1361 views

நெல்லை பாளையங்கோட்டை சிறை கைதிகள் குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தனர்

நெல்லை பாளையங்கோட்டை சிறையில் நன்னடத்தை விதிகளை கடைபிடித்து தேர்ச்சி பெற்ற 50 பேர்,அவர்களது குடும்பத்தினரை சந்திக்க சிறைத்துறை சிறப்பு அனுமதி வழங்கியது.

3457 views

கேரள முதல்வருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

ஹெலிகாப்டரில் வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்த பிறகு கேரள முதலமைச்சர் பினரயி விஜயனுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.