அமெரிக்காவில் விஜயகாந்த்-புகைப்படங்கள் வெளியீடு
பதிவு : ஆகஸ்ட் 05, 2018, 05:26 PM
தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் , ஜூலை மாதம் 7ஆம் தேதி தொண்டை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் ,  ஜூலை மாதம் 7ஆம் தேதி தொண்டை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்... அங்கு அவர் சிகிச்சை பெற்ற பின்னர் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.. அந்த   புகைப்படங்களை அவர் தமது சமூல வலைத் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

210 views

வர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.

608 views

சென்னை மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3688 views

தேமுதிக அலுவலகத்தில் பக்ரீத் கொண்டாட்டம்

சென்னை தேமுதிக அலுவலகத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

134 views

பிற செய்திகள்

வரும் 20ஆம் தேதி சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக காணொலி காட்சி மூலம் வரும் 20ம் தேதி மறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

10 views

சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

18 views

மாணவர்களை போல் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டத்தில் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

16 views

அன்பழகன் பிறந்த நாளில் சிறப்பு நிவாரண முகாம்கள்

அன்பழகனின் 97-வது பிறந்த நாளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

14 views

புதிய தலைமை செயலக வழக்கு : தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - கடம்பூர் ராஜு

புதிய தலைமை செயலக வழக்கில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

24 views

சென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை பெற்று சென்னை திரும்பிய கனிமொழிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.