"கருணாநிதி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீட்டுக்கு செல்வார்" - துரைமுருகன்
பதிவு : ஆகஸ்ட் 04, 2018, 09:59 AM
"கருணாநிதி ஒவ்வொரு முறையும் எமனோடு போராடி வந்திருக்கிறார்" - துரைமுருகன்
தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், அபாயக் கட்டத்தை அவர் கடந்துவிட்டதாகவும் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ராஜபாட்டை நிகழ்ச்சியில், எமது சிறப்பு செய்தியாளர் ஹரிஹரன்  கேட்ட கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், கூப்பிட்டால் திரும்பி பார்க்கும் அளவுக்கு நினைவு வந்துவிட்டதாக குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1479 views

பிற செய்திகள்

தோல் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேற்றம்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ரசாயன நீர் நிறைந்து காணப்படும் குளத்தை உடனடியாக சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

57 views

மின் கசிவால் சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து சேதம்..!

திருத்தணி அருகே குப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் மின்கசிவால் எரிந்து சேதம் அடைந்தது.

41 views

கொடைக்கானல் : கார் திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்

கொடைக்கானல் செண்பகனூர் பகுதியை சேர்ந்த ஜோசப் இரவில் தனது காரை 3 நபர்கள் திருட முயற்சிப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

9 views

ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் : உடனடியாக நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை

ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

25 views

சேலம் : தவறான சிகிச்சையால் இளம்பெண் மரணம் என்று புகார்

சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த அழகேசனின் மகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் தனியார் மருத்துவமனையில் கடந்த 48 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

905 views

முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை..!

பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை முட்புதரில் இருந்து மீட்ட மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.