ரஜினி மக்கள் மன்றத்திற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்
பதிவு : ஆகஸ்ட் 03, 2018, 01:13 PM
மாற்றம் : ஆகஸ்ட் 03, 2018, 04:43 PM
ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரின் அதிரடி நடவடிக்கைகளால், உறுப்பினர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் திருவரப்பூரை சேர்ந்த மருத்துவர் இளவரசன், விருத்தாசலத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். பலமான பின்புலம் கொண்ட இவர், அதிமுகவில் இருந்து விலகி, ஜெகத்ரட்சகன் மற்றும் பங்காரு அடிகளார் சிபாரிசு மூலம் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தார். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை திறம்பட செய்து முடித்த இளவரசன், ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக நியமிக்கப்பட்டார். மாவட்டந்தோறும் ரஜினி மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக செயல்படுபவர்களை அதிரடியாக நீக்கி வருகிறார். அவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் உடனடியாக நீக்கி விட்டு அந்த இடத்திற்கு வேறு ஒரு நபரை நியமனம் செய்து வருகிறார். இவரின் இந்த அதிரடி நடவடிக்கையால் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

149 views

ரசிகர்களை கவர்ந்த 2.0 வில்லன் அக்க்ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோ

பிரபல பாலிவுட் நடிகரும் 2.0 திரைப்படத்தின் வில்லனுமான அக் ஷய் குமார், தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

684 views

"ரஜினி, கமல் பின்னால் சென்றால் ஓட்டு கிடைக்காது" -சுப்பிரமணியன் சுவாமி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

462 views

பிற செய்திகள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு...

அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி.

199 views

தலைமுடியால் காரை இழுத்து 3ம் வகுப்பு மாணவி சாதனை

பட்டுக்கோட்டையில் மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் தலைமுடியால் காரை இழுத்து சாதனை படைத்துள்ளார்.

74 views

சபரிமலைக்கு செல்வதற்கு வந்த 4 திருநங்கைகள்

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

325 views

நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையை பிரதமர் பார்வையிட்டார்

உத்தர பிரதேசத்தின் ரே பரேலி நகரில் உள்ள ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

18 views

தகுதி நீக்க எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு திரும்புவார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிமுகவுக்கு திரும்புவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

29 views

"ஆதாரம் இல்லாததாலேயே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறது" - கிருஷ்ணசாமி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆலையை மூட உத்தரவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

96 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.