தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: கனிமொழி கருத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு - மாநிலங்களவையில் சிறிது நேரம் சலசலப்பு.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று பேசினார். அப்போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

x

பிரச்சினையை தீர்ப்பது எனது கையில் இல்லை - மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து 

இதனைத் தொடர்ந்து கனிமொழிக்கு அளிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். அப்போது, இருக்கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து கூச்சல் எழுப்பினர். தி.மு.க., அ.தி.மு.க. இடையிலான பிரச்சனையை தீர்ப்பது தமது கையில் இல்லை என்று வெங்கய்யா நாயுடு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்