"கூட்டணி முடிவுகள் - ராகுல் காந்திக்கு அதிகாரம் "-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
பதிவு : ஜூலை 22, 2018, 07:08 PM
2019 மக்களவை தேர்தல் குறித்தும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை
2019 நாடாளுமன்ற தேர்தலில், கூட்டணி தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.