"ஆக.15ந் தேதி பாஜகவுக்கு எதிராக புதிய இயக்கம்" - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
பதிவு : ஜூலை 22, 2018, 07:53 AM
ஆகஸ்ட் 15ம் தேதி, பாஜகவுக்கு எதிராக புதிய இயக்கத்தை துவங்குவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 1993ம் ஆண்டு இதே நாளில், நிகழ்ந்த கலவரம் ஒன்றில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் நினைவு தினத்தை ஒட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில், அம்மாநில முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், பாஜக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 

நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுக்கு எதிராக அணி திரட்டப் போவதாக மம்தா கூறினார். மேலும், அடுத்த மாதம் 15ம் தேதியன்று, 'பாஜகவை அகற்றுவோம்... தேசத்தை பாதுகாப்போம்' என்ற இயக்கத்தை துவங்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

மம்தா தர்ணா - ஸ்டாலின் ஆதரவு...

மம்தாவின் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு

263 views

மம்தா பானர்ஜி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின்...

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, வருகிற 19 ஆம் தேதி கொல்கத்தாவில் பா.ஜ.க அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

197 views

விளைநிலங்களுக்குள் புகுந்த 55 காட்டுயானைகளை விரட்டியடித்த வனத்துறை

மேற்குவங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்த 55 காட்டுயானைகளை வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் விரட்டியடித்தனர்.

86 views

பிற செய்திகள்

"40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வி அடையும்" - தினகரன்

அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.

58 views

5வது நாளாக ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

27 views

"கூட்டணி குறித்து இருவரும் பேசவில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

30 views

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்பட12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

42 views

மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் - புதிய அமைப்பு துவக்கம்

மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பின், துவக்க விழா சேலத்தில் நடைபெற்றது.

70 views

"நாட்டைக் காக்கும் தியாகம் வீண் போகாது" - ஸ்டாலின்

நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.