ராகுல் வளர்ந்து வரும் இளம் தலைவர் - அமைச்சர் செல்லூர் ராஜூ

நாடாளுமன்றத்தில் ராகுல் நடந்துகொண்ட விதம் அரசியல் நாகரீகமானது
ராகுல் வளர்ந்து வரும் இளம் தலைவர் -  அமைச்சர்  செல்லூர் ராஜூ
x
ராகுல் காந்தி, வளர்ந்து வரக்கூடிய இளம் தலைவர் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையை அடுத்த ஆரப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராகுல் காந்தி தனது  தந்தையை போல அனைவரிடமும் மிக எளிதாக பழக்கூடியவர் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்