டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு.
x
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசி உள்ளனர். இது தொடர்பாக பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, மெட்ராஸ், கபாலி மற்றும் காலா போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனுடன் அரசியல், சினிமா மற்றும் சமூகம் குறித்து விவாதித்ததாகவும், இது மிகவும் பிடித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தங்களது இந்த தொடர்பு நீடிக்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்