அரசியல்

நவம்பர் 26, 2021, 11:55 AM

"நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்யும் பாஜக" - ஜே.பி.நட்டாவுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்து வரும் பாஜக, திமுகவைப் பார்த்து, "வாரிசு அரசியல்" என்று கூறுவது, வெட்க கேடானது என்று, நே.பி.நட்டாவுக்கு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

55 views

நவம்பர் 26, 2021, 09:38 AM

"பாலியல் வன்கொடுமை; தண்டனை உறுதி" - முதல்வர் ஸ்டாலின்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், தண்டனை பெற்றுத்தர அரசு தயங்காது என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

30 views

நவம்பர் 26, 2021, 07:36 AM

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார் - ஜன. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

நடிகை கொடுத்த புகாரில், ஜனவரி 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சைதாபேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

38 views

நவம்பர் 26, 2021, 04:53 AM

திமுக எம்.பி. ரமேஷ் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

41 views

நவம்பர் 25, 2021, 06:45 PM

ரசாயன தொழில்துறையினர் "தமிழகத்தில் முதலீடு செய்ய முன் வரவேண்டும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு

ரசாயன தொழில்துறையினர் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.

26 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.