அக்டோபர் 28, 2020, 01:45 PM

மதுரை எய்ம்ஸ் தலைவராக கடோச் நியமனம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

மதுரை தோப்பூரில் உருவாகி வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

89 views

அக்டோபர் 28, 2020, 01:37 PM

அ.ம.மு.க பிரமுகர் காருக்கு தீ வைப்பு - சிசிடிவி கேமிராவில் சிக்கிய மர்ம நபர்கள்

மதுரை மாவட்டம் கீழகுயில்குடியில் அமமுக பிரமுகர் அலெக்ஸின் கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட போது சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி உள்ளது.

201 views

அக்டோபர் 28, 2020, 01:32 PM

மிகப்பெரிய வெப்பமண்டல சதுப்புநிலத்தில் காட்டுத் தீ - வறட்சிக்கு மத்தியில் காட்டுத்தீயால் உயிரினங்கள் பாதிப்பு

பிரேசிலில் உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல சதுப்புநிலத்தில் 3 மாதங்களுக்கு மேலாக காட்டுத்தீ எரிந்து வருகிறது.

32 views

அக்டோபர் 28, 2020, 01:27 PM

5 மொழிகளில் சிம்புவின் 'ஈஸ்வரன்' - 20 கிலோ எடையை குறைத்த சிம்பு

சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

686 views

அக்டோபர் 28, 2020, 01:21 PM

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

278 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.