அக்டோபர் 22, 2019, 08:49 AM

திருப்பதி : பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் - 23 இடைத்தரகர்கள் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

38 views

அக்டோபர் 22, 2019, 08:04 AM

கணினி மயமாக்கப்பட்ட தமிழக காவல்துறை...

தமிழக காவல் துறையின் நிர்வாக ரீதியான பணிகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

46 views

அக்டோபர் 22, 2019, 08:00 AM

குரூப் 2 தேர்வு பாடத் திட்டத்தில் அதிரடி மாற்றம்

குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

311 views

அக்டோபர் 22, 2019, 07:57 AM

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வு முறைகேடு விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தனி நீதிபதி உத்தரவு

பச்சையப்பன் கல்லூரி முதல்வருக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

12 views

அக்டோபர் 22, 2019, 07:53 AM

காங்கோ பேருந்து விபத்தில் 30 பேர் பலி

காங்கோ நாட்டில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.

25 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.