"கல்வியால் தான் இந்தியா நிலவின் உயரத்திற்கு சென்றது" - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
பதிவு : மே 13, 2022, 03:18 PM
இந்தியாவிலும், தமிழகத்திலும் கல்வியால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்...
"கல்வியால் தான் இந்தியா நிலவின் உயரத்திற்கு சென்றது" - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

இந்தியாவிலும், தமிழகத்திலும் கல்வியால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். நாகை அடுத்துள்ள பாப்பாகோயிலில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கல்வியினால் உலக நாடுகள் மத்தியில் இந்தியா நிலவின் உயரத்திற்கு சென்றதாக பெருமிதம் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

42 views

#BREAKING | சங்கரசுப்பு மகன் கொலை வழக்கு - நீதிமன்றம் அதிரடி

சங்கரசுப்பு மகன் கொலை வழக்கு - நீதிமன்றம் அதிரடி...

62 views

#BREAKING : நீட் முதுநிலை தேர்வு - உச்சநீதிமன்றம் அதிரடி

நீட் முதுநிலை தேர்வு - உச்சநீதிமன்றம் அதிரடி...

47 views

#BREAKING : அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு...

22 views

விவாகரத்து பிறகு ஒன்றாக வாழ்ந்த இருவர்.. சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம் - அனாதையான குழந்தை

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பவரும், திருமணமாகி விவாகரத்து பெற்ற, 6 வயது மகனின் தாயான பிந்து என்பவரும், திருமணம் செய்துகொள்ளாமல் மூன்று வருடங்களாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

15 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (13-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (13-05-2022) | Morning Headlines | Thanthi TV

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.