"தினத்தந்தியால் தமிழனுக்கும், இந்தியருக்கும் பெருமை" - டாக்டர் பொற்செல்வன்
பதிவு : மே 13, 2022, 03:08 AM
கடைக்கோடி தமிழனும் எளிய முறையில் தமிழ் படிக்க வைத்த பெருமை சி.பா.ஆதித்தனாரை சேரும் என, தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் தெரிவித்துள்ளார்.
கடைக்கோடி தமிழனும் எளிய முறையில் தமிழ் படிக்க வைத்த பெருமை சி.பா.ஆதித்தனாரை சேரும் என, தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 11-ம் ஆண்டு, கல்லூரி நாள் விழா நடந்தது. விழாவில் கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கலை குருசெல்வி கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பொற்செல்வன், கல்லூரி மலரை வெளியிட்டு  பேசினார். தமிழ் இலக்கியம், செய்தி தாள் போன்றவற்றை முன்பெல்லாம் படிப்பதற்கு மிக கடினமாக இருக்கும், ஆனால் தமிழை கடைக்கோடி தமிழனும் எளிய முறையில் படிக்க வைத்த பெருமை சி.பா.ஆதித்தனாரை சேரும் என அவர் தெரிவித்தார். அதேபோல் தமிழை கடைக்கோடி மக்களுக்கு எளிய முறையில் கொடுத்து வரும் தினத்தந்தியால் தமிழனுக்கும், இந்தியருக்கும் பெருமையாக உள்ளது என்றும் இந்தக் கல்லூரியில் நீங்கள் படிப்பது மாணவிகளாகிய உங்களுக்கு பெருமை என்றும் செவிலியர்களின் பணி மகத்தானது என்றும் பொற்செல்வன் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் முன்னதாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ், சிறப்பு விருந்தினர் டாக்டர் பொற்செல்வனுக்கு நினைவு பரிசு வழங்கினார். விழாவின் முடிவில், கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

64 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

40 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

33 views

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

22 views

பிற செய்திகள்

"3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம்" - அமைச்சர் சேகர்பாபு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், ஆகிய 3 கோயில்களில், நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

8 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

11 views

PRIMETIME NEWS| மக்களை கவரும் மலர் கண்காட்சி முதல் மீண்டும் இந்தியா வசமாகும் கச்சத்தீவு? வரை 'இன்று'

PRIMETIME NEWS| மக்களை கவரும் மலர் கண்காட்சி முதல் மீண்டும் இந்தியா வசமாகும் கச்சத்தீவு? வரை 'இன்று'

11 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Night Headlines | Thanthi TV

24 views

#BREAKING || வேதபாராயணம் விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kanchipuram | Perumal Temple

#BREAKING || வேதபாராயணம் விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kanchipuram | Perumal Temple

13 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.