"எதிர்கால சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள வேண்டும்" - பிரதமர் மோடி பேச்சு
பதிவு : மே 13, 2022, 02:16 AM
எதிர்கால சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த உலகளாவிய செயல்பாடு அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எதிர்கால சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த உலகளாவிய செயல்பாடு அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

கொரோனா தொடர்பான இரண்டாவது சர்வதேச கருத்தரங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின், அழைப்பின் பேரில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய, பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போருக்கு துணையாகவும் எண்ணற்றவர்களின் வாழ்க்கையை காப்பாற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் பாரம்பரிய முறையிலான மருத்துவத்தை பயன்படுத்தியதாக குறிப்பிட்டார். 98 நாடுகளுக்கு  சுமார் 200 மில்லியன் கொரோனா தடுப்பூசியை இந்தியா வழங்கி இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். நெகிழ்வு திறன் கொண்ட உலகளாவிய விநியோகச் சங்கிலியை கட்டமைக்க வேண்டும் என தெரிவித்த பிரதமர், தடுப்பூசி மற்றும் மருந்துகள் சமமான கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இதற்காக உலக வர்த்தக அமைப்பின் விதிகள் மேலும் நெகிழ்வுத்திறன் கொண்டதாக மாற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எதிர்கால சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த சர்வதேச செயல்பாடு அவசியம் என்பது தெளிவாகத் தெரிவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

28 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

14 views

பிற செய்திகள்

ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்டு வரும் கள ஆய்வு - வாரணாசி நீதிமன்றம் உத்தரவு !

ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்டுவரும் கள ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

6 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

14 views

PrimeTime News | இலங்கை புதிய பிரதமர் முதல் போக்குவரத்துத்துறை ஊதிய உயர்வு வரை...இன்று (12/05/22)

PrimeTime News | இலங்கை புதிய பிரதமர் முதல் போக்குவரத்துத்துறை ஊதிய உயர்வு வரை...இன்று (12/05/22)

8 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | Night Headlines | Thanthi TV

17 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

21 views

#BREAKING || புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம். வருகிற 15ம் தேதி பொறுப்பேற்கிறார் ராஜீவ் குமார்...

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.