#Breaking || நமல் ராஜபக்ச பரபரப்பு கருத்து
பதிவு : மே 12, 2022, 03:18 PM
கடந்த திங்கட்கிழமை 9ம் தேதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் தனிப்பட்ட முறையில் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன் என...
நமல் ராஜபக்ச பரபரப்பு கருத்து

கடந்த திங்கட்கிழமை 9ம் தேதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் தனிப்பட்ட முறையில் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன் என முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ச தற்போது டுவிட்டர் செய்துள்ளார். எனது தந்தைக்கோ அல்லது எனக்கோ இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை. அத்தோடு, தொடர்ந்து இங்கேயே தான் இருப்போம் என தெரிவித்துள்ளார்

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

10 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

29 views

"கொடூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" - ஐநா உலக உணவுத் திட்ட நிர்வாக இயக்குநர் தகவல்

உலகளாவிய உணவு நெருக்கடி புறக்கணிக்கப்பட்டால் கொடூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

77 views

உக்ரைன் போர்... மாறும் உலகம் - அலர்ட் கொடுக்கும் அமெரிக்கா

உக்ரைன் போர் காரணமாக பருவநிலை மாற்ற போராட்டத்தில் இருந்து பின்வாங்க கூடாது என அமெரிக்க பருவநிலைமாற்ற தூதுவர் ஜான் ஜெர்ரி வலியுறுத்தி உள்ளார்...

81 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.