பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு
பதிவு : மே 12, 2022, 01:59 PM
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது...
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன.

பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், இம்மாத இறுதியுடன் முடிவடைய உள்ளன. இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நாளையுடன் முடிவடைகின்றன.

இதனையடுத்து, ஜூன் 12ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனில் சிதைந்து கிடைக்கும் கட்டிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் காட்சி

தொடர்ந்து 3வது மாதமாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய உருக்காலையான அசோவ்ஸ்டலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர்.

142 views

#BREAKING : சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விசாரணை கைதி மரணம் - அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விசாரணை கைதி மரணம் - அதிமுக வெளிநடப்பு...

50 views

பிற செய்திகள்

#BREAKING || புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம். வருகிற 15ம் தேதி பொறுப்பேற்கிறார் ராஜீவ் குமார்...

10 views

#BREAKING || பட்டினப்பிரவேசம்- ஆதீனத்திற்கு உத்தரவு

பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அரசிடம் விண்ணப்பம் செய்யுங்கள்...

7 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

20 views

#BREAKING || "இலங்கைக்கு அரிசி கொள்முதல் - தடையில்லை"

மிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு/மத்திய அரசின் அனுமதியுடன் தான் அரிசி அனுப்பப்படுகிறது...

22 views

"கடந்த 46 ஆண்டில் இல்லாத வரலாற்று சாதனை" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்க உரையாற்றி பேசினார்.

22 views

#BREAKING || LIC பங்குகள் விற்பனை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

LIC பங்குகள் விற்பனை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...

103 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.