இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல் - அதிபர் மாளிகை அறிவிப்பு
பதிவு : மே 12, 2022, 01:45 PM
இலங்கையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணியுடன் தளர்ப்பட்ட நிலையில்...
இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல் - அதிபர் மாளிகை அறிவிப்பு

இலங்கையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணியுடன் தளர்ப்பட்ட நிலையில், பிற்பகல் இரண்டு மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்டது . தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் எனவும், இந்த ஊரடங்கு நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் எனவும் இலங்கை அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள கட்சி தலைவர்கள் கூட்டத்தில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.

பிற செய்திகள்

ரஷ்யாவுக்கு உக்ரைன் வைத்த ட்விஸ்ட்... போரில் மிகப்பெரிய திருப்புமுனை

ரஷ்ய படைகளை உள்ளே வர விடாமல் தடுக்க உக்ரைனிய படைகள் செய்த இந்த காரியம் தான், மிகப்பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது...

75 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

25 views

அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு

அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு...

62 views

நிதி நெருக்கடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று நாட்டு மக்களுக்கு உரை.!

நிதி நெருக்கடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று நாட்டு மக்களுக்கு உரை....

20 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

35 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.